‹
ஆசான்கணக்கை நீக்குதல் · Delete account

கணக்கையும் தரவையும் நீக்குவது எப்படி?

வழி 1 – app இலேயே (உடனடியாக):

  1. ஆசான் app அல்லது myaasaan.com/login இல் பெற்றோர் கணக்கில் உள்நுழையுங்கள்.
  2. பிள்ளையின் பெயருக்குக் கீழே "தகவல்களை நீக்கு" அழுத்தினால் அந்தப் பிள்ளையின் எல்லாத் தரவும் நீக்கப்படும்.
  3. முழுக் கணக்கையும் நீக்க கீழே உள்ள "என் கணக்கை முழுமையாக நீக்கு" அழுத்துங்கள்.

வழி 2 – எங்களிடம் கேட்டு: பதிவு செய்த தொலைபேசி இலக்கத்துடன் [email protected] க்கு email அல்லது WhatsApp +94 77 931 3910 க்குச் செய்தி அனுப்புங்கள். 7 நாட்களுக்குள் நீக்கி உறுதிப்படுத்துவோம். ஆசிரியர் வழங்கிய மாணவர் கணக்கு என்றால், ஆசிரியரிடமும் கேட்கலாம்.

நீக்கப்படுபவை: பெயர், தொலைபேசி இலக்கம், உள்நுழைவு விபரம், AI உரையாடல்கள், அனுப்பிய படங்கள், முன்னேற்றப் பதிவுகள்.
வைக்கப்படுபவை: பெயர் அல்லது தொலைபேசி இல்லாத AI செலவுக் கணக்கு மட்டும் (கணக்கியல் தேவைக்காக, அதிகபட்சம் 2 ஆண்டுகள்).

How to delete your account and data

Option 1 – in the app (immediate): Log in to the parent account in the Aasaan app or at myaasaan.com/login. Tap "தகவல்களை நீக்கு" (Delete data) under a child to erase that child's data, or "என் கணக்கை முழுமையாக நீக்கு" (Delete my account) to erase the whole account.

Option 2 – ask us: Email [email protected] or WhatsApp +94 77 931 3910 from your registered phone number. We delete and confirm within 7 days.

Deleted: name, phone number, login details, AI conversations, uploaded photos and progress records. Kept: only anonymous AI usage cost totals with no name or phone (accounting, max 2 years).

ஆசான் · 217 Palali Rd, Kondavil 40062, Jaffna, Sri Lanka · +94 77 931 3910 · [email protected] · Privacy