உங்கள் உரிமைகள் · Your rights
- பெற்றோர் பகுதியில் "தகவல்களை நீக்கு" பொத்தானால் பிள்ளையின் எல்லாத் தகவல்களையும் உடனே நீக்கலாம். AI செலவுக் கணக்கு மட்டும் பெயர் இல்லாமல் வைக்கப்படும்.
- தரவு Cloudflare (D1) இல் சேமிக்கப்படுகிறது; AI பதில்களுக்கு Anthropic API பயன்படுத்தப்படுகிறது. பெயர், தொலைபேசி இலக்கம் AI க்கு அனுப்பப்படுவதில்லை.
- விளம்பரம் இல்லை; தரவு விற்கப்படுவதில்லை; மாணவர்களுக்கு இடையே chat இல்லை.
- Personal Data Protection Act No. 9 of 2022 (Sri Lanka) இன் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம்.
- கணக்கை நீக்கும் வழிமுறை: myaasaan.com/delete-account
ஆசான் · 217 Palali Rd, Kondavil 40062, Jaffna, Sri Lanka · +94 77 931 3910 · [email protected]